என்னையே எனக்கு அறிமுகம் செய்து வைத்த அவளுக்கு ஒரு கவிதை..
காதல் காயம்,பாசம் ,அன்பு அனைத்து தொகுப்புகளில் ஒன்றாக
என் கவிதை
காத்திருப்பேன்
மனம் தனிமையில்
மரணம் நோக்கி
என் இன்பம்
மொத்தமும்
நீயென்று இருந்தேன்
ஆனால் மரணம்
தான் என்னை
கொண்டு
செல்லும் போல...
நீ பேசும் வரை
நான்...
காத்திருப்பேன்...
என் கல்லறையின்
அருகில்
No comments:
Post a Comment