என்னையே எனக்கு அறிமுகம் செய்து வைத்த அவளுக்கு ஒரு கவிதை..
காதல் காயம்,பாசம் ,அன்பு அனைத்து தொகுப்புகளில் ஒன்றாக
என் கவிதை
அர்த்தம் ஆயிரம்
உன்னை நினைத்து
எழுதும் போது
அதை தாங்கும் காகிதம்
கூட தன் பிறப்பை
அர்த்தப்படுத்தி
என்
மேல் பொறாமை கொள்கிறது
உன்னை போல் அன்பானவன்
தனக்கு இல்லையே என்று...
No comments:
Post a Comment