சொல்லாத காதல்


சொல்லாமல் புரிந்து
கொள்வாய் என நினைத்தேன்
என் காதலை..
சொல்லாமல் போனதால் என்னமோ இன்று
இல்லாமல் போனது
என் காதல்....

No comments:

Post a Comment