அழகு

இறைவன்
அவளை அவ்வளவு
அழகாய் படைக்கவில்லை.
ஆனால் அவளை மட்டுமே
ரசிக்கும்படியான கண்களை
எனக்கே படைத்துவிட்டான் போலும்...

No comments:

Post a Comment