தேடல்


சித்திரம் பேசும்
உன் விழிகளில்
என் மௌனம்
தொலைந்துபோனதடி...
உன் வார்த்தைகளை
கொடு என் வார்த்தைகளை
தேட...

No comments:

Post a Comment