காந்த விழி


ஈர்ப்பு விசையை
உன் விழிகளில் கண்டேன்..,
காந்தமாய் என் இதயத்தை
கட்டி ஈர்த்து விட்டது.
உன் காந்த விழி பார்வை..
உயிரே......!❤❤❤

1 comment: