தொலைத்து விட்டேன்



நீ வேணாம் என்று சொன்ன பிறகும்
உன்னையே தேடி வருகிறது . #மனசு ..
ஏன் என்று கேட்டால்..
தொலைத்ததை தொலைத்த
இடத்தில் தான் தேட வேண்டும் என்கிறது..😍😍

No comments:

Post a Comment