காதல் பயணம்



நெடு நேரம் தூக்கம் கெட்டுப் போகிறேன்
நெடுநாளாய் உன்னைச் சந்தித்துக் கொள்கிறேன்
நெடு தூரம் இணைந்து பயணிக்கப் போகிறேன்
இப்படிக்கு
காதல் பயணம்

No comments:

Post a Comment