என்னையே எனக்கு அறிமுகம் செய்து வைத்த அவளுக்கு ஒரு கவிதை..
காதல் காயம்,பாசம் ,அன்பு அனைத்து தொகுப்புகளில் ஒன்றாக
என் கவிதை
விடுதலை தருவாயா ?
சிலந்தி வலையில்
சிக்கிய வண்ணத்துப்
பூச்சியாய் என் மனம்
இறகு உடைந்தது போல்
மனம் உடைந்து சிதறியது
நீ வரும் வழி
பார்த்து உன் பேச்சுக்காக காத்து
கரைந்துக்கொண்டே
இருக்கிறது
வாருவாயா
மரணத்தில் இருந்து
விடுவிக்க......
No comments:
Post a Comment