நீயே நான்



நான் அலை தேடும் கரையாக
உன்னை எண்ணி துடிக்கிறேன்
நான் உயிர் எங்கும் மழையாக
உன்னை எண்ணி நனைகிறேன்...

No comments:

Post a Comment