அவள்



யாரோ யாரோ இதயம் திருட
சுற்றும் உலகம் நின்று போக
காட்டுத் தீயும் தேகம் வருட
பத்த வெச்ச பொண்ணு நீயே!
நதியே நதியே கடலில் மூழ்க
மீனை போல உன்னைத் தேட
கண்கள் சிந்தும் கண்ணீர் ஓட
மனசில் பதிந்த ஓவியம் நீயே!

No comments:

Post a Comment