அவள் முகவரி



உன் விலாசம்
தேடியலைந்த
என் கவிதைகள்
யுகப் பூக்களின்
தேசிய விருதை
வென்று வந்தது...

No comments:

Post a Comment