பிரிவு



#நெஞ்சில்
நினைவுகளாய்..
#கண்ணில்
கனவுகளாய்
#மூச்சில்
சுவசமாய்
#விழியோரம்
நீர் துளியாய்
#மனதோரம்
மழை துளியாய்
என்
#உணர்வில்
#உறவில்
#உயிரில்
கலந்துவிட்டாய்
இனி நாம்
#பிரிவதென்றால்
அது என்
#மரணத்தால்
#மட்டுமே........... 💞 💞 💞 💞

No comments:

Post a Comment