நினைவு


நித்திரை கொள்ள
செல்லும் வேளையிலும்
நித்தமும் உன் நினைவையே
முன் வைக்கிறேன்.....

எனது நித்திரை
நிரந்தரமாகி விட்டால்
உன் நினைவுகளே அதில்
இறுதியானதாக இருக்க
வேண்டும் என்பதற்காக....

No comments:

Post a Comment