எனக்கானவள்



திரும்ப திரும்ப
என்னில்
உந்தன்
நினைவுகள்
வந்து செல்லுதடி
நீ இல்லா
நேரங்களில்
விழியோர நீராக.....

No comments:

Post a Comment