விடை தெரியாத கேள்வி



#எத்தனை முறை
நான் கேட்டு
இதுவரை நீ
பதில் சொல்ல
#கேள்வி..........

#என்னை ஏன்
#பிடிக்கும்.....

அதை
அறிந்திட
துடிக்கும்
#மனசுக்கு.........

நீ சொல்லாத
பதிலும்
#பிடிக்கிறது
#ஏனோ....... 💞 💞 💞 💞 💞

No comments:

Post a Comment