என்னையே எனக்கு அறிமுகம் செய்து வைத்த அவளுக்கு ஒரு கவிதை..
காதல் காயம்,பாசம் ,அன்பு அனைத்து தொகுப்புகளில் ஒன்றாக
என் கவிதை
காத்திருப்பு
என்னவனே உனக்காக
காத்திருக்கிருக்கும்
ஒவ்வொரு மணித்துளியும்
சுகமான வலிதானடா கண்ணா
காத்திருக்கும் பொழுதுகளிலும்
கூட உன் நினைவின்
அணைப்பிலேயே வாழ்கிறேன்
அன்பே என்றும் உன் நினைவுடன்
No comments:
Post a Comment