நீ மட்டும் தான்



எதை யோசித்தாலும்
எவ்வளவு யோசித்தாலும்....
புரிவதெல்லாம் ஒன்று மட்டும்
தான் எப்பொழுதும் 
என் மனதில்
நீ மட்டும்தான்..

No comments:

Post a Comment