
பூங்காற்றும் கொஞ்சம் போர்வை கேட்கும்..
பூவாசம் உன்னை கடத்தி போகும்!!
பூவாசம் உன்னை கடத்தி போகும்!!
உன்னை தொட்டு என் கைகள் கோலம்
போடும்..
என் வாழ்வின் எல்லை எதுவென்றே
உள்ளம் தேடும்!!!
போடும்..
என் வாழ்வின் எல்லை எதுவென்றே
உள்ளம் தேடும்!!!
பால் சிந்தும் பௌணர்மியில் நனைந்திட்ட
கருப்பு வைரம் ஒன்று இங்கே!!
கருப்பு வைரம் ஒன்று இங்கே!!
கைக்கட்டி நிற்பது ஏனோ???
வாடைக்காற்றில் கவியும் தமிழ் மாது
தேடி போவதால் தானோ???
தேடி போவதால் தானோ???
தீண்டிடும் நிலவும் தேய்ந்திடாதோ???
தேவதை உன்னழகில் உருகி
பனி பூத்திடாதோ??
தேவதை உன்னழகில் உருகி
பனி பூத்திடாதோ??
பல நூற்றாண்டு காலம் முன்பு
மூழ்கி போன பவளச்சிற்பம் ஒன்றை
கண்டெடுத்த கவிஞன் யாரோ??
மூழ்கி போன பவளச்சிற்பம் ஒன்றை
கண்டெடுத்த கவிஞன் யாரோ??
அவரிடம் வேண்டும் கோரிக்கை
ஒன்று!!!
ஒன்று!!!
கவிதை ஒன்றை படைப்பாயா மீண்டும்??
கைதாகி போனேன் இவளால் நானும்!!!
No comments:
Post a Comment