கடவுச்சொல்



பிடித்தவர்களின்
புகைப்படத்தை
புத்தகத்திற்குள்
ஒளித்து வைத்த காலத்தில்
கடவுச்சொல் தேவைப்படவில்லை ...

No comments:

Post a Comment