நாம் காதல்



மறக்க முடியாத இடத்தில் நீயும்,
வெறுக்க முடியாத இடத்தில் நானும்
இருக்கும் வரை ..
எதோ ஒரு ஓரத்தில் வாழ்த்துக்கொண்டே இருக்கும் ..
நாம் காதல் ....😘😘😘

No comments:

Post a Comment