தேவதை



பறவைகளுக்கு மட்டும் அல்ல
கவிதைக்கும் சிறகுகள் முளைக்கும்
என்று உணர்ந்தேன்...
உனக்காக கவிதை எழுதும் போது...

No comments:

Post a Comment