உயிர்வாழும்



உன் மௌனத்தை
உடைத்து சிறு
வார்த்தைகளை
உதிர்த்துவிட்டுச்
செல் என் காதலும்
பல ஜென்மங்கள்
உயிர்வாழும்.....

No comments:

Post a Comment