கண்ணிலே காதல் வந்தது ..


காதலுக்கு
கண் இல்லை என்று சொல்வர்களை
பார்த்து சொல்ல வேண்டும்
உன் கண்களை கண்டதால் தான்
எனக்கு காதல் வந்தது என்று..!!

No comments:

Post a Comment