நேசிக்கிறேன்


சுவாசிக்காமல் கூட
பல நொடி
இருந்து விடுவேன்
உன்னை
நேசிக்காமல்
ஒரு நொடி கூட
இருக்க முடியாது..!

No comments:

Post a Comment