புன்னகை


ஆயிரம் பூக்கள் ஒன்று கூடி புன்னகைத்த
போதும் அவளின் ஒற்றை புன்னகையே
என் மனதை வெல்கிறது..

No comments:

Post a Comment