சேலை கூட அழகு தான்


எத்தனையே நாள்
உன்னை பார்த்து ரசித்து இருக்கிறோன்
ஆனால்
இன்று மட்டும் ஏதோ மாற்றம் தெரிக்கிறது.
நீ மாறி விட்டாயா?
இல்லை
என் பார்வை மாறி விட்டாதா?
ஆம்
நேற்று வரை உன்னை சுடிதாரில் ரசித்து விட்டு
இன்று உன்னை சோலையில் பார்த்தால்...!!

No comments:

Post a Comment