என் காதல்


அவள் கேட்கும் போதெல்லாம்
தந்து கொண்டுதான் இருக்கிறேன்..
பிறகும் திருடுகிறாள்
என் காதலை..!!

No comments:

Post a Comment