
உருவமில்லா ஒன்றுக்கு
உலகமே கொண்டாடுவது
ஒருபக்கம் என்றாலும் ,
உருவமில்லா ஒன்றுக்கு எல்லோர்
உள்ளமே ஏங்குவதும் எதார்த்தமே..
காதல் இல்லாத உலகத்தை
கடவுளே படைக்க முடியாது என்றாலும் ..
காதல் என்பது ஒருநாள் கொண்டாட்டம் அல்ல
ஒவ்வொரு நாளும் கொண்டப்பட வேண்டியவை ...
சொல்லி விட்ட காதலுக்கும்
சொல்ல நினைக்கும் காதலுக்கும்
#காதலர்தின வாழ்த்துக்கள்
No comments:
Post a Comment