என்னையே எனக்கு அறிமுகம் செய்து வைத்த அவளுக்கு ஒரு கவிதை..
காதல் காயம்,பாசம் ,அன்பு அனைத்து தொகுப்புகளில் ஒன்றாக
என் கவிதை
காதல்
விரைவில் சரிசெய்ய முடியாத
பேரிடர்களில் "காதலும்" ஒன்று....!
ஆம்
அதை அனுபவிப்பவர்களுக்கு சுமையாகவும்
அதை நினைத்து கொண்டு இருப்பவர்களுக்கு
சுகமாகவும் தோன்றும்...
#காதல்
No comments:
Post a Comment