அனைத்தும் அமையட்டும்



உதிக்கும் ஆதவனாய்
உன்னில் ஔி பெருகட்டும்....
மறையா சூரியனாய்
உன்னில் இன்பம் இருக்கட்டும்....
என்றும் வளர்பிறையாய்
செல்வம் பெருகட்டும்...
இவையனைந்தும்
உன் வாழ்வில் நிரந்தரமாகட்டும்....

No comments:

Post a Comment