நீயே


காற்றில் அசையும்
ஓவியம் நீயோ..
இதழின் சந்தோஷ
சிரிப்பு நீயோ..
கண்ணுக்குள் விழுந்த
கனவு நீயோ..
காகிதத்தில் முளைத்த
கவிதை நீயோ..

No comments:

Post a Comment