
என்னை நேசிக்கும்
உன்னை
நேசிக்கிறேன்....!!!
உன்னிடத்தில்
என் நேசம் மறைத்து.....!!
உன்னிடத்தில் மௌனம்
கொண்டு பேசுகிறேன்.....!!!
என் வார்த்தைகள்
ஊமையானதால்......!!
உயிர் நேசம் கொண்டவளே
உயிர் பிரியாது உன்னை நேசம் கொள்ளவே.....!!!
இந்த உயிர் வாழும்
போராட்டம்.....!!!
#என்_இனியவளே
No comments:
Post a Comment