தொலைந்தேன்


நீ
தேடுவாய்
என்பதற்காகவே
உன்னுள் தொலைய
ஆசைபடுகிறது மனது..!

No comments:

Post a Comment