
கண்கள் சிந்தும் சின்னச் சின்ன
அன்பின் மொழி மரணம் வரை
மெல்ல மெல்ல நெஞ்சின் வழி
எந்தன் வானம் என்றும் நீதான்
குழந்தை போல உறங்க மடி தா
எந்தன் எல்லை என்றும் நீதான்
ஒட்சிசன் போல புது வாழ்வு தா
இன்று என்னை இறைவன் கூட
சாகச் சொன்னா என்னை விட்டு
மறைந்திடு மா நாளை என்னை
பார்க்க வந்தால் ஒற்றை ரோஜா
நீ பறித்து வந்து ஒரு முத்தம் தா....
No comments:
Post a Comment