நீ எந்தன் கவிதை



உன் வெட்கம்
ஒரு கவிதை
நான் எழுதும்
போது மட்டும்
நீயும் பேரழகு
உன் பார்வை
யுக அதிசயம்
நான் கேட்கும்
போது மட்டும்
நீயும் மழலை
உந்தன் மனம்
எந்தன் வாசல்
உந்தன் முகம்
எந்தன் நிலவு
உந்தன் தவம்
எந்தன் ஆயுள்
உந்தன் காயம்
எந்தன் இறப்பு
நீயின்றி நான்
வாழும் இடம்
அந்த சுடுகாடு...

No comments:

Post a Comment