ஆசை



உலகம் எதுவரை
அதுவரை அன்பே
கங்காரு போல்
என்னுள் உன்னை
சுமந்திட ஆசை
மரணம் எதுவரை
அதுவரை அன்பே
ஒட்சிசன் போல்
உந்தன் மூச்சினை
அருந்திட ஆசை...

No comments:

Post a Comment