ஓய்வு இல்லை




கவிதை எழுத வரிகள்
சிந்திக்கும் பாேதும்கூட
அவன் நினைவுகள்
எனக்கு ஒரு நிமிடம்
ஓய்வு தருவதில்லை

No comments:

Post a Comment