தாரகை



நான் திருப்பும் என்
புத்தக பக்கங்களின்
நாயகி நீ...
நான் வரையும் என்
கவிதை தொகுப்பின்
தாரகை நீ!!!!

No comments:

Post a Comment