என்னையே எனக்கு அறிமுகம் செய்து வைத்த அவளுக்கு ஒரு கவிதை..
காதல் காயம்,பாசம் ,அன்பு அனைத்து தொகுப்புகளில் ஒன்றாக
என் கவிதை
அன்பு
நீ நெருங்கி வருகையில்
உறைந்து போனேன்..
நீ விலகி செல்கையில்
உருகியே போகிறேன்...
உறைவது என் உயிராக கூட
இருக்கலாம்..
குறைவது உன்
அன்பாக அல்லவா
இருக்கிறது...
No comments:
Post a Comment