என்னையே எனக்கு அறிமுகம் செய்து வைத்த அவளுக்கு ஒரு கவிதை..
காதல் காயம்,பாசம் ,அன்பு அனைத்து தொகுப்புகளில் ஒன்றாக
என் கவிதை
நந்தவனம்.
யாருமில்லா வனத்தில்..
வந்து நின்றதே ஓர் நந்தவனம்..
சின்ன சின்ன புன்னகையில்..
பூத்து நின்றதே பூவின்மனம்..
ஒரே ஓர் சிரிப்பில்..
அடர்காடும் அங்கே பூங்காவனம்..
நீ மெல்ல நடந்து செல்ல..
மூங்கில் காடெல்லாம் புல்லாங்குழலின் ஓசை
No comments:
Post a Comment