எது நீ ?


தொடுக்காத வானவில்..
பறிக்காத பாரிஜாதம்..

இலையுதிரின் தேடல்..
இளவேனிற் கனவு..

கலையாத முகில்..
கறையில்லா பிறை..

தூரத்து தொடுவானம்..
அந்திநேர செவ்வானம்..

சாரலின் சாயல்..
தூறலின் சிலிர்ப்பு..

பேசாத மௌனம்..
இதயத்தின் சப்தம்..

இதிலே..எது நீ ?

No comments:

Post a Comment