குறும்புக்காரி


கொஞ்சம் நேசம்..
கொஞ்சம் குறும்பு..
கொஞ்சம் புதிர்..
கொஞ்சம் விடை..
நிறைய அழகு..
துறு துறு விழிகளால்..
நெஞ்சங்களை கூறு போடுகிறாய்..

No comments:

Post a Comment