அழகு.



சிந்தைக்கு எட்டாத ஒன்றை
வர்ணித்து எழுதுவதே
கவிதை...!

அதற்கு
பொய்யும் அழகு தான்...
மெய்யும் அழகு தான்...
ஆனால் வாழ்க்கை என்னும் காவியத்திற்கு
மெய்மை மட்டுமே அழகு..!!!

No comments:

Post a Comment