விடைதெரியாத கேள்வி



பைத்தியம் என்ற பட்டம் கொடுத்த பிறகும்
பதில் கிடைக்கவில்லை என் கேள்விக்கு ..

உன்னை தவிர எனக்கு வேறு
உலகம் இல்லை என்று தெரிந்தும்
உதறி சென்றது ஏனோ???

No comments:

Post a Comment