முத்தம்


காதலே
உன்னிடம்
தேய்பிறையாய்
நெருக்கம் வேண்டும்..
வளர்பிறையாய்
முத்தங்கள் வேண்டும்..

No comments:

Post a Comment