என் வாழ்க்கை


கனவுகளில்
உன் நினைவுகள்...
என் நினைவுகளில்
உன் கனவுகள்...
மாறுதல்களாய்
என் வாழ்க்கை.

No comments:

Post a Comment