நட்பு



சின்ன
சின்ன கனவுகளில்
பெரிதாய் ஒரு கற்பனைகளையும்,
கொண்டு'
அழகாய் தொடங்கிய
நம் நட்பு இன்று' அழகான
நினைவாய் வாழ்கிறது என் மனதில்,,,,,,,,!!!

No comments:

Post a Comment