வலி



உன் அம்மாவும் நானும் ஒன்று தான்
ஏனென்றால் உன் அம்மா நீ பிறந்த போது
பிரசவ வலியால் அழுதாள் ....!!!

ஆனால் நானோ
நீ என்னை பிரிந்த போது
உன் பிரிவின் வலியால் அழுதேன்...!!!!

No comments:

Post a Comment