என்னையே எனக்கு அறிமுகம் செய்து வைத்த அவளுக்கு ஒரு கவிதை..
காதல் காயம்,பாசம் ,அன்பு அனைத்து தொகுப்புகளில் ஒன்றாக
என் கவிதை
புன்னகை
பூக்கள் கூட இறக்க மறுக்கிறது
உன் புன்னகைக்கு முன்னால்...
ஒரு நாள் உயிர் வாழும் பூக்களுக்கே
உன் புன்னகையை பார்க்க
இவ்வளவு ஆசை இருந்தால்.,
ஒரு யூகம் முழுவதும்
உன்னோடு வாழ நினைக்கும்
எனக்கு எவ்வளவு ஆசை இருக்கும்
உன் புன்னகையை பார்க்க .......
No comments:
Post a Comment